குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர் போட்டி என அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கரை வேட்பாளராக நிறுத்துகிறது பாரதிய ஜனதா
குடியரசுத்துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது