இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் கேட்ச் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 10 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார்.
அப்போது அவர் வேகமாக அடித்த பந்தை நம்பமுடியாத வகையில் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து ஹர்திக் பாண்டியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அதே ஷாக்கோடு ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்து வெளியேறினார்.
A wonderful catch! 🤲
Scorecard/clips: https://t.co/2efir2v7RD
🏴 #ENGvIND 🇮🇳 @benstokes38 pic.twitter.com/y8aIjexf3Q
— England Cricket (@englandcricket) July 17, 2022