கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்த 6 பேர் கைது

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமி மது குடிப்பது போலவும், பீடி புகைப்பது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.