சென்னை: 10 ஆம் வகுப்பு தொதுத்தேர்வு முடிவின் மீதான மறுகூட்டல் முடிவுகள் ஜூலை 27 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் 27 ம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைதாளில் மதிபெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
