வெறும் 14 வயதே ஆன இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் சிங் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றார்.

Table Tennis: மீண்டும் பெண்கள் அணி வெற்றி !
பிஜி தீவு அணியை 3-0 என்ற கணக்கில் வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி !

Badminton Mixed Team Group Event: இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
பெண்கள் இரட்டையர் போட்டி: காயத்ரி/ட்ரீசா 21-4,21-5 என்ற கணக்கில் அபார வெற்றி!
Badminton Mixed Team Group Event:
இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!
பெண்கள் ஒற்றையர் போட்டி: பி.வி. சிந்து 21-7, 21-6 என்ற கணக்கில் அபார வெற்றி!
ஆண்கள் இரட்டையர் போட்டி: சாத்விக் மற்றும் சிராஜ் 21-12,21-9 என்ற கணக்கில் வெற்றி!

Women’s Triathlon: பிரக்ன்யா மோகன் 26வது இடத்தையும் சஞ்சனா சுனில் 28வது இடத்தையும் பிடித்தனர்!

பெண்கள் ஹாக்கி: இந்திய அணி வெற்றி!
கானாவிற்கு எதிரான குரூப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி!

Badminton Mixed Team Group Event:
இந்தியா 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!
கலப்பு இரட்டையர் பிரிவு : சுமித் மற்றும் அஸ்வினி 21-9,21-12 என்ற கணக்கில் வெற்றி!
ஆண்கள் ஒற்றையர் பிரிவு : கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-7,21-12 என்ற கணக்கில் வெற்றி!
GAME. SET. MATCH @Pvsindhu1 hands 3-0 lead with a comprehensive straight sets victory in the Women’s single’s encounter.
Final Score: 21-7, 21-6.#IndiaPhirKaregaSmash#B2022#IndiaontheRise@birminghamcg22#TeamIndia pic.twitter.com/SsGx0vZdSF
— BAI Media (@BAI_Media) July 29, 2022
MATCH 1 sealed!
The pair of @P9Ashwini/@buss_reddy gets off to a flying start against Asian rivals with a dominating victory in the mixed doubles fixture.
FINAL SCORE: 21-9, 21-12#IndiaPhirKaregaSmash#B2022#IndiaontheRise@birminghamcg22 pic.twitter.com/5k4rGRDJMu
— BAI Media (@BAI_Media) July 29, 2022
இந்தியா – 154-8 (20); ஆஸ்திரேலியா- 157-7 (19)#CWG2022 | #B2022 | #Cricket pic.twitter.com/W6VOx6xHSi
— Sports Vikatan (@sportsvikatan) July 29, 2022
ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி!
இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!
அஷ்லீ கார்டனர்: 52(35)
கிரேஸ் ஹாரிஸ்: 37(20)

Table Tennis: இந்திய ஆண்கள் அணி வெற்றி!
பார்படோஸிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!
ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன், ஹாமீத் தேசை அசத்தல்!
ரேணுகா சிங்கின் வேகத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா!
8வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 55-5!
ரேணுகா சிங் தாகூர்: 4-0-18-4
An outstanding spell by Renuka Singh Thakur – will be remembered for a long long time.#CWG2022 #B2022 #CricketTwitter pic.twitter.com/uwXr8btjL0
— Female Cricket #B2022 (@imfemalecricket) July 29, 2022
Men’s Triathlon: இந்திய வீரர்கள் விஸ்வநாத் யாதவ் 33வது இடத்தையும் ஆதர்ஷ் 30வது இடத்தையும் பெற்றனர்!

Boxing Men – 63kg: ஷிவா தப்பா அபார வெற்றி!
இந்திய வீரர் ஷிவா தப்பா பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இந்திய வீரர் ஷிவா தப்பா பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.#ShivaThapa | #CWG2022 | #B2022 | #Boxing pic.twitter.com/fSNVJFUGbm
— Sports Vikatan (@sportsvikatan) July 29, 2022
Women’s Cricket: இந்தியா அணி 154 ரன்கள் குவிப்பு!
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் ரன்கள் குவிப்பு!
ஹர்மான்ப்ரீட் கவுர்: 52(34)
ஷஃபாலி வெர்மா: 48(33)
ஜெஸ் ஜான்னசென்: 4-0-22-4
மேகன் ஸ்கட் : 4-0-26-2

Swimming: குஷ்கரா ராவத், சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ் போட்டிகள் முடிவுகள்!
400m Freestyle: குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 3:57:45 நிமிடங்களில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.
Men’s 50m Butterfly: சஜன் பிரகாஷ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 25:01 நொடிகளில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.
Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 54:68 நொடிகளில் முடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றார்!

Table Tennis: இந்திய பெண்கள் அணி வெற்றி!
தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!

ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 டேனிஷா படேல் (SA)
மணிக்கா பாத்ரா (IND) 3-0 முஷ்பிக் கலாம் (SA)
ரீத் டென்னிசன்/ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 லைலா எட்வர்ட்ஸ்/ டேனிஷா படேல் (SA)