டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ஒரே நாளில் 30 காசுகள் உயர்ந்து ரூ.78.71 ஆக உள்ளது. திங்கள்கிழமை ஒரு டாலர் ரூ.79.01 என்ற அளவில் இருந்து மாற்று மதிப்பு செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.வெளிநாட்டு முதலீடுகளும் நிறுவனங்களின் டாலர் வருவாயும் கணீசமாக அதிகரித்ததால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
