வேதாரண்யம் அருகே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு ஆக.17 வரை நீதிமன்ற காவல்

நாகை: வேதாரண்யம் அருகே சிறுதலைக்காட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு ஆக.17 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் ஜனார்த்தனன், ஜெசிகரனை புழல் சிறையில் அடைக்க வேதாரண்யம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.