சென்னை: சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 06,11,13,15 உள்ளிட்ட தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
