Tamil news today live: தொடர் மழை பள்ளிகளுக்கு விடுமுறை

பெட்ரோல் – டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

வால்பாறை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கனழமையால் பள்ளிகளுகு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.  

காமன்வெல்த்- இந்தியா வெற்றி

காமன்வெல்த் – ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.  ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Live Updates
09:04 (IST) 4 Aug 2022
தொடர் மழை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்ந்து வரும் தொடர் மழையால் தேனி, திருவாரூர், வால்பாறை, கொடைக்கானலில் பள்ளிகள்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.