தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27.50 கோடி ஒதுக்கீடு.: தமிழக அரசு

சென்னை: தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27.50 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கத்தரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள், நடவுக்கன்றுகளை 40% மானியத்தில் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.