லண்டனை சேர்ந்த டீன் ஏஜ் பெண் குறித்த ஒரு அவசர தகவலை வெளியிட்ட பொலிசார்! புகைப்படம்


லண்டனில் காணாமல் போன 16 வயது டீன் ஏஜ் சிறுமியை பொலிசார் தேடும் நிலையில் அவர் குறித்த அவசர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தென்மேற்கு லண்டனில் இருந்து ஜெசி என்ற 16 வயது டீன் ஏஜ் பெண் கடந்த 31ஆம் திகதி காணாமல் போனார்.

அவர் மாயமான போது சாம்பல் நிறத்திலான ஆடையை அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
பர்னீஸில் உள்ள வீட்டில் இருந்து தான் கடைசியாக ஜெசி வெளியில் சென்றார்.

இதன்பின்னர் அவர் மாயமாகியுள்ளார்.
ஜெசியை யாராவது பார்த்தாலோ அல்லது அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிந்தாலோ 999 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த டீன் ஏஜ் பெண் குறித்த ஒரு அவசர தகவலை வெளியிட்ட பொலிசார்! புகைப்படம் | Urgent Police Search For Girl London

Richmond Police



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.