மும்பை: பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கங்கனாவின் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிட்டதாகவும் கடும் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias