மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ள நிலையில், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.