ராஜிவ் பிறந்த நாள்: ராகுல் மரியாதை| Dinamalar

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் இன்று(ஆக.,20) காங்கிரஸ் எம்.பி ராகுல், பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
ராஜிவ் குறித்து, ராகுல் கூறியிருப்பதாவது: அப்பா ராஜிவ் ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறார். நாட்டிற்காக அவர் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன். இவ்வாறு ராகுல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.