டிரெஸ் போடவே புடிக்கலையாம்.. எல்லை மீறும் கவர்ச்சியில் கிரண்.. அதுக்குன்னு இப்படியா?

சென்னை:
ஜெமினி,
வில்லன்,
அன்பே
சிவம்,
வின்னர்,
நியூ
உள்ளிட்ட
பல
படங்களில்
ஹீரோயினாக
நடித்து
ரசிகர்கள்
மனங்களில்
இடம்
பிடித்தவர்
நடிகை
கிரண்.

ஆனால்,
சமீப
காலமாக
இன்ஸ்டாகிராமில்
காட்டுத்தனமாக
கவர்ச்சி
காட்டி
பலரையும்
கிறங்கடித்து
வருகிறார்.

தொடர்ந்து
ஆடை
அணியாமல்
போட்டோக்களை
வெளியிட்டு
அனைவரையும்
ஏன்
அதிர்ச்சியடைய
வைக்கிறார்
கிரண்
என்கிற
கேள்வியும்
எழுந்துள்ளது.

ஜெமினி
கிரண்

யாதேயின்
எனும்
இந்தி
படத்தின்
மூலம்
சினிமாவில்
2001ம்
ஆண்டு
அறிமுகமானார்
கிரண்.
அதற்கு
அடுத்த
ஆண்டே
தமிழில்
சியான்
விக்ரமுக்கு
ஜோடியாக
ஜெமினி
படத்தில்
க்யூட்டான
நடிப்பை
வெளிப்படுத்தி
ரசிகர்களை
கவர்ந்தார்.
அதற்கு
அடுத்த
ஆண்டு
அஜித்திற்கு
ஜோடியாக
வில்லன்
படத்தில்
நடித்தார்
கிரண்.
அன்பே
சிவம்,
பரசுராம்,
திவான்,
வின்னர்,
தென்னவன்,
நியூ
என
ஏகப்பட்ட
தமிழ்
படங்களில்
நடித்துள்ளார்.

அஜித், விஜய்

அஜித்,
விஜய்

அஜித்துக்கு
ஜோடியாக
வில்லன்
படத்தில்
நடித்த
கிரண்,
விஜய்யுடன்
சேர்ந்து
திருமலை
படத்தில்
வாடியம்மா
ஜக்கம்மா
பாடலுக்கு
குத்தாட்டம்
போட்டிருந்தார்.
நியூ
படத்திலும்,
முதலில்
அஜித்
நடிப்பதாகவே
சொல்லப்
பட்டதால்
ஒப்பந்தமான
கிரண்
எஸ்.ஜே.
சூர்யாவுடன்
கிளாமர்
காட்சிகளிலும்,
மார்கண்டேயா
பாடலிலும்
கலக்கி
எடுத்து
இருந்தார்.

பிகினி உடையில் பவனி

பிகினி
உடையில்
பவனி

தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்,
கன்னடம்
மற்றும்
இந்தி
மொழிகளில்
நடித்து
வந்த
கிரணுக்கு
ஹீரோயினில்
இருந்து
சீனியர்
நடிகைக்கான
புரமோஷன்
கிடைத்ததும்
ஆம்பள
உள்ளிட்ட
படங்களில்
வயதான
கேரக்டரில்
நடித்தார்.
ஆனால்,
அதுபோன்ற
வாய்ப்புகளும்
குறைந்த
நிலையில்,
இன்ஸ்டாகிராமில்
தற்போது
பிகினி
உடைகளை
அணிந்து
கொண்டு
பவனி
வருகிறார்
கிரண்.

ஒட்டுத் துணியில்லாமல்

ஒட்டுத்
துணியில்லாமல்

பிகினி
உடைகளையும்
தாண்டி
பிறந்த
மேனியாக
ஒட்டுத்
துணியில்லாமல்
கிரண்
வாயில்
சிகரெட்
உடன்
படு
ஆபாசமாக
கொடுத்த
போஸ்
ஒட்டுமொத்த
திரைத்துறையையும்
ரசிகர்களையும்
அதிர்ச்சியில்
ஆழ்த்தியது.
அதற்கு
முன்னதாகவே
கிரண்
பெயரில்
ஆப்
ஒன்று
உலாவி
வருவதாகவும்
மோசடி
நடைபெறுவதாகவும்
ஏகப்பட்ட
குற்றச்சாட்டுக்கள்
குவிந்தன.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை
அணியாமல்

இந்நிலையில்,
மீண்டும்
எல்லை
மீறியபடி
போஸ்
கொடுத்து
தனது
இன்ஸ்டாகிராமில்
புதிய
போஸ்ட்
ஒன்றை
நடிகை
கிரண்
போட்டுள்ளார்.
உள்ளாடை
ஏதும்
அணியாமல்
மேலே
ஒரே
ஒரு
ஆடை
மட்டுமே
போர்த்தியபடி
இருக்க
படு
கவர்ச்சியாக
கிரண்
போட்டோ
வெளியிட்டு
ரசிகர்களை
கிறங்கடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.