மிஸ் கனடா போட்டியாளர்… அந்தரத்தில் நடந்த துயரம்: மொத்தமாக நொறுங்கடித்த சம்பவம்

அந்தரத்தில் இருக்கும் போதே அவரது பாராசூட் செயற்படாமல் போயுள்ளது – ஆபத்தான நிலையில் மீட்பு

சாகச நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட Tanya Pardazi தனியாக அந்தரத்தில் இருந்து குதிக்க முடிவு

முன்னாள் மிஸ் கனடா போட்டியாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான 21 வயது மொடல் ஒருவர் பாராசூட் செயற்படாமல் போனதால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள Skydive Toronto என்ற நிறுவனத்தினரின் சாகச நிகழ்வின் போதே Tanya Pardazi விபத்தில் சிக்கியுள்ளார்.

மிஸ் கனடா போட்டியாளர்... அந்தரத்தில் நடந்த துயரம்: மொத்தமாக நொறுங்கடித்த சம்பவம் | Miss Canada Finalist Dies Parachute Failed

@ryestnya

சாகச நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட Tanya Pardazi தனியாக அந்தரத்தில் இருந்து குதிக்க முடிவு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்தரத்தில் இருக்கும் போதே அவரது பாராசூட் செயற்படாமல் போயுள்ளது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, வழியிலேயே மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிஸ் கனடா போட்டியாளர்... அந்தரத்தில் நடந்த துயரம்: மொத்தமாக நொறுங்கடித்த சம்பவம் | Miss Canada Finalist Dies Parachute Failed

@ryestnya

டிக்டோக் அழகியாக பிரபலமடைந்துள்ள Tanya Pardazi 2017ம் ஆண்டுக்கான மிஸ் கனடா போட்டிக்கான இறுதிப் போட்டியாளராகவும் வந்துள்ளார்.
Tanya Pardazi-ன் மரணம் தங்களுக்கு அதிர்ச்சியாகவும் நம்ப முடியாததாகவும் உள்ளது என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மிஸ் கனடா போட்டியாளர்... அந்தரத்தில் நடந்த துயரம்: மொத்தமாக நொறுங்கடித்த சம்பவம் | Miss Canada Finalist Dies Parachute Failed

@ryestnya

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.