மதுரை: பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அனைவருக்காகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுக அரசனு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என கூறினார்.
