சென்னை
:
காதல்
மனைவிக்காக
புது
பிஸ்னஸ்,
புது
சொந்த
வீடு
வாங்கி
உள்ளதாக
நடிகர்
முனிஷ்
கூறியுள்ளார்.
நடிகர்
சண்முகராஜாவின்
தம்பி
முனிஸ்
ராஜா
சன்டிவியில்
ஒளிபரப்பான
நாதஸ்வரம்
தொடரின்
மூலம்
பிரபலமானார்.
இவர்
நடிகர்
ராஜ்கிரணின்
வளர்ப்பு
மகள்
ஜீனத்
பிரியாவும்
கடந்த
சில
வருடங்களாகக்
காதலித்து
வந்தனர்.
இருவரும்
பதிவு
திருமணம்
செய்து
கொண்டதாகச்
செய்தி
வெளியானது.
நடிகர்
ராஜ்கிரண்
இதையடுத்து,
நடிகர்
ராஜ்கிரண்,
தனக்கு
நயினார்
முஹம்மது
என்ற
மகனைத்
தவிர
வேறு
பிள்ளைகள்
கிடையாது.
ஒரு
வளர்ப்பு
மகள்
தான்
ஜீனத்
பிரியா.
இவருக்கும்
முனிஷூக்கும்
முகநூல்
மூலம்
நட்பு
ஏற்பட
சீரியல்
நடிகர்,
என்னென்ன
முறையிலோ
அந்தப்பெண்ணை,
தன்
வசப்படுத்தி,
கல்யாணம்
செய்து
கொண்டார்.

பணத்திற்காக
எதையும்
செய்வார்
இந்த
விஷயம்
எனக்கு
தெரியவந்ததும்,
அந்த
நடிகரைப்பற்றி
நான்
விசாரித்தேன்.
அவர்
மகா
மட்டரகமான
புத்தியும்,
பணத்துக்காக
எதையும்
செய்யும்
ஈனத்தனமும்
கொண்டவர்
பணத்துக்காக
செய்வார்
என்றும்,
பெண்ணை
வைத்து
வாழ்வதில்லை
என்றும்
தெரிவந்தால்,
நான்
திருமணத்திற்கு
சம்மதிக்கவில்லை
என்பதால்,
எங்களுக்கு
தெரியாமல்
திருமணம்
செய்து
கொண்டார்.
எனவே
என்
பெயரைப்பயன்படுத்தி
இவர்கள்
உங்களை
எந்த
வகையிலாவது
அணுகினால்,
அதனால்
ஏற்படும்
எந்தப்பிரச்சினைக்கும்
நான்
பொறுப்பல்ல
என
அறிக்கை
வெளியிட்டு
இருந்தார்.

புதிய
பிஸ்னஸ்
முனிஷ்
பற்றி,
ராஜ்கிரண்
கடுமையாக
விமர்சனங்களை
அடுக்கி
உள்ள
நிலையில்,
நடிகர்
முனிஷ்
வீடியோ
ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில்,போன
வீடியோவில்,
ரிசப்ஷனுக்கு
அழைப்பதாக
சொல்லி
இருந்தேன்,
ஆனால்,
அதற்கு
முன்பு,
என்னுடைய
மனைவி
ஆசைப்படி,
அவங்களுக்கு
கல்யாண
பரிசாக
புதிய
பிஸ்னஸ்
ஒன்றை
இந்த
மாதம்
இறுதியில்
தொடங்க
இருக்கிறேன்.
அதற்கு
என்னுடைய
நண்பர்கள்
உறவுகளும்
மற்றும்
மீடியா
நண்பர்களும்
கலந்து
கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.

புதிய
வீடு
அதுபோக
என்னுடைய
மனைவிக்காக
என்னுடைய
சொந்த
ஊரில்
ஐம்பது
லட்சம்
ரூபாய்
செலவில்
ஒரு
வீட்டை
கட்டி
வருகிறேன்
அது
இன்னும்
இரண்டு
மாதத்தில்
முடிந்து
விடும்
அந்த
வீட்டின்
திறப்பு
விழாவிலும்
என்னுடைய
சொந்த
பந்தங்களை
எல்லாம்
அழைத்து
அவர்கள்
ஆசீர்வாதத்துடன்
அந்த
வீட்டில்
பால்
காய்ச்ச
இருக்கிறேன்
என்று
கூறியுள்ளார்.
முனிஷ்ஷின்
இந்த
வீடியோவை
பார்க்கும்
போது
ராஜ்கிரண்
சொன்னது
போல
பணத்துக்காக
எதையும்
செய்யும்
ஆள்
இல்லை
என்பதற்கு
சரியான
பதிலடி
கொடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.