நவராத்திரி விழாவை ஒட்டி சென்னை -சப்ரா ரயில் மைஹர் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்கும்

சென்னை: நவராத்திரி விழாவை ஒட்டி சென்னை -சப்ரா (12669) ரயில் இருமார்க்கங்களிலும் மைஹர் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்கும் என தகவல். மத்தியப் பிரதேச மாநிலம் மைஹரில் உள்ள சாரதா தேவி கோயிலில் 26 முதல் அக்.9 வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக மைஹரில் 5 நிமிடங்கள் விரைவு ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.