உதகையில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கியது

உதகை: உதகையில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கியது. பூத்து குலுங்கும் மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 கி.மீ.. தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.