”370-ஐ நீக்கினால் ரத்த ஆறுதான் ஓடும் என்றார்கள்.. ஆனால்” – காஷ்மீரில் அமித்ஷா பேச்சு

ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என சிலர் கூறிய நிலையில், மோடி என்ற முழக்கம் மட்டுமே தற்போது எதிரொலிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமித்ஷா, வைஷ்ணவி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், ரெஜோரி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போது
புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.