ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர்கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(10) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி புள்ளி பட்டியலில் அமைவாக 3வது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.