2027ல் இந்தியாவில் ஆன்லைனில் நடைபெறும் சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக உயரும் என கணிப்பு

டெல்லி: 2027ல் இந்தியாவில் ஆன்லைனில் நடைபெறும் சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.14,00,800 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெறும் சில்லறை வர்த்தகம் இந்தியாவில் ஆண்டுக்கு 25 சதவீதம் – 30 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வடையும். இந்திய சில்லறை சந்தை மதிப்பு 2 ஆண்டுகளில் அமெரிக்காவை விஞ்சி உலக அளவில் 2ம் இடம் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.