டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.72,000 கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
