திருகோணமலை கல்வி வலயத்தின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாராட்டு

திருகோணமலை கல்வி வலயத்தின் கற்றல் செயற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ அரவிந்குமார்  பாராட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ,திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்கு றே;று விஜயம் செய்த போதே இவ்hறு பாராட்டினார்..

இதன்போது திருகோணமலை கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடந்தகால நிகர் நிலை, நிகழ் நிலை கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் சமகாலக் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகள் பற்றி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரனையும், கல்வி அபிவிருத்திக் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.