தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள்

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள். மதுரை மாவட்டம் மேலூர் வாரச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.