இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

சென்னை : இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தனர். ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.