மூளை அறுவை சிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி..!

இத்தாலியில் மூளை அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர்  இசைக்கருவி வாசித்தார்.

35 வயதான இளைஞர் ஒருவருக்கு மருத்துவமனையில் 9 மணி நேரம் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஒருபக்கம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மறுபுறம் அவர் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.