சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

சென்னை:
ட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ. க்கள், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.