புதுடில்லி : ‘தி புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை’ என்ற அமைப்பு, 2021 – 22ம் ஆண்டில் நிதி ஆண்டில், அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2021 – 22ம் நிதியாண்டில் எங்கள் அறக்கட்டளை சார்பில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் 464 கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு 336 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு தலா, 16 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement