தேனி: பெரியகுளம் கெங்குவார்பட்டி அருகே ஆட்டோ, வேன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜீ கல்லுப்பட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் (69), சந்திரிகா (65) தம்பதி, ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias