மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்! சாம்சங் நிறுவனம் அதிரடி


குறைந்த விலையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி M32 பிரைம் எடிஷனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள்.

இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனானது சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த கேலக்ஸி M31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகி இருக்கிறது. கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் அம்சங்கள் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

M32 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ 4.1, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்.

மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்! சாம்சங் நிறுவனம் அதிரடி | Samsung Galaxy Prime M32 Smartphone

91mobiles

இவற்றின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1,500 வரை தள்ளுபடி பெறலாம். 

மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்! சாம்சங் நிறுவனம் அதிரடி | Samsung Galaxy Prime M32 Smartphone

91mobiles 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.