கோவை நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போன்று போலியாக ட்விட்டர் பக்கம் உருவாக்கம்

கோவை: கோவை நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போன்று போலியாக ட்விட்டர் பக்கம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் செயலியினை பதிவிறக்கம் செய்து கோவை சிட்டி போலீஸ் என்ற பெயரில் லாகின் செய்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.