பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். சைதாப்பேட்டையில் 80% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தன. இம்முறை சைதாப்பேட்டையில் மழை நீர் தேங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.