Garmin Venu Sq 2 Series ஸ்மார்ட் வாட்ச் வெளியானது! Apple நிறுவனத்திற்கு கடும் சவால்!

கர்மின் வாட்ச் நிறுவனம் அதன் புதிய Venu Sq 2 ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னாள் இதே ஸ்மார்ட் வாட்ச் Venu Sq என்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வாட்ச் இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது. The Garmin Venu Sq 2 Music Edition வாட்ச் உள்ளே சுமார் 500 பாடல்கள் வரை பயனர்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் இதில் Amazon Music அல்லது Spotify போன்ற இசை செயலிகளை வைத்துக்கொண்டும் பாடல்களை கேட்கமுடியும். அரசாக்கியம் தொடர்பான பல டெக்னாலஜி வசதிகள் இந்த வாட்ச் உள்ளே இடம்பெற்றுள்ளன.

இதில் புதிய AMOLED ஸ்க்ரீன் டிஸ்பிலே வசதி உள்ளது. இது அதன் முந்தய மாடல் வாட்சை விட 17% பெரிய அளவில் உள்ளது. இதன் 1.43 இன்ச் டச் ஸ்க்ரீன் வசதி 320×360 Pixel resolution கொண்டுள்ளது.

Apple நிறுவனத்தின் iMessage ஆப்பை கலாய்த்த Facebook தலைவர்!

இந்த வாட்ச் ஸ்டாண்டர்ட் மாடல் 27,990 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ளது. இது Cool Mint Shadow Grey, White என இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் Garmin Venu Sq 2 Music Edition 33,490 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும்.

இது அக்டோபர் 28 முத்த விற்பனைக்கு வரவுள்ளது. இந்த வாட்ச் Flipkart, Amazon, Tata Cliq, Nykaa, Synergier போன்றவற்றில் விற்பனை செய்யப்படும். அல்லது Garmin Brand Stores, Hello Watch Stores, Croma ஆகிய ஸ்டோர்களில் கிடைக்கும்.

இந்த வாட்ச் 1.43 இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிலே 320 X 360 Pixel Resolution உள்ளது. இதில் டயல் வசதி, அலுமினியம் கேஸ், Garmin Connect App, Google Play Store,
Apple
App Store போன்ற வசதிகள் உள்ளன.

Nothing போன்களில் இனி 5G வசதி அறிமுகம்! Jio நிறுவன வாடிக்கையாளர்கள் குஷி!

இதை 25 ஸ்போர்ட்ஸ் மோட், HIIT, Cardio, Pool Swimming, Cycling, 1600 உடற்பயிற்சிகள் போன்றவை உள்ளன. இந்த வாட்ச் 11 நாட்கள் நிலைத்து நிற்கும் பேட்டரி வசதி கொண்டுள்ளது. Battery Saver கொண்டு பயன்படுத்தினால் கூடுதலாக 1 நாள் பேட்டரி கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.