தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த விடுமுறை நாளுக்கு (25) பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை (29) படாசாலைகள் நடாத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.