ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும்  11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 மணி நிலவரம்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.