காரைக்கால் மீனவர்களுடன் புதுச்சேரி அரசு துணை நிற்கும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

சென்னை: காரைக்கால் மீனவர்களுடன் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு பற்றி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.