கூட்டுறவு துறையில் வேலை: அரசாணை வீடு தேடி வரும் – அமைச்சர் தகவல்..!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னுமாந்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது.

தற்போது

ஆட்சி பொறுப்பேற்றவுடன் இப்பகுதி வாழ் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் ரூ.55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள பலக்கனூத்து சங்கம் சுள்ளெரும்பு சங்கம், குட்டத்துஆவரம்பட்டி சங்கம் ,முத்தனம்பட்டி சங்கம் மற்றும் புதுக்கோட்டை சங்கங்களை சேர்ந்த 20 சுயஉதவி குழுக்களுக்கு சுமார் ரூ.72.65 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

மொத்தத்தில் இன்றைய தினத்தில் பயிர்கடன் கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் என 1.25 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

அப்போது நிகழ்ச்சியில் அமைச்சர்

பேசியதாவது: கூட்டுறவுத் துறை சார்பில் நிரப்பப்பட உள்ள 6 ஆயிரம் பணியிடங்களை லஞ்சம், மதம், ஜாதி, வார்டுகள் இடையூறுன்றி நேர்மையான முறையில் அரசு ஆணை அவர்கள் வீடு தேடி வரும் என நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.