மத வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவோர் மீது அரசுகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிய வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: மத வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவோர் மீது அரசுகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு, உத்தராகண்ட், உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.