இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 2022 ,T 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
2022 ,T 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ,இன்று (21) ஹோபார்ட்டில், அயர்லாந்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் இடம் பெற்ற போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, T 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.