கள்ளக்குறிச்சி: தீபாவளியை ஒட்டி ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டன. ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடு விற்பனை நடைபெற்றது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias