ரேவா: மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பகுதி அருகே சென்று கொண்டிருந்த பஸ்சும், அதேபகுதியில் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement