இன்று அயோத்திக்கு செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்ல உள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிடும் பிரதமர் மோடி பூஜையிலும் கலந்து கொள்ள உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.