செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் ஈசிஆர் சாலையில் கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலியாகினர். விபத்தில் சரண்ராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
