டி-20 உலகக் கோப்பை: இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள்

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 13 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.