தீபாவளியை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.300 விற்ற மல்லிகைப்பூ தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,500க்கு விற்பனையாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.