இலங்கை அணி பங்கேற்கும் 2020 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டி இன்று (23) ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது
நாணய சுpற்சியில் வெற்றிபெற்ற
அயர்லாந்து அணியின் கேப்டன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதேவேளை, காயமடைந்த பாதும் நிசங்கவுக்காக அபேசன் பண்டார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.