இராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள்..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இராமேஸ்வரத்திற்கு மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்திறங்கினர்.

இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான ஜனார்த்தனன் – பிரவீனா, தங்களது இரு குழந்தைகளுடன் இராமேஸ்வரம் அடுத்த  சேராங்கோட்டை பகுதியில் இன்று காலை வந்திறங்கினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.