தீபாவளித் திருநாளை முன்னிட்டு நேற்றிரவு முக்கியமான கட்டடங்கள் மின்சார ஒளியில் மின்னின. மும்பை கேட் வே ஆப் இந்தியா உள்ளிட்ட கட்டடங்கள்,போன்றவை ஒளி வீசி ஜொலித்தன. சிவாஜி பார்க்கில் கண் கவரும் ஒளிவிளக்குகள் மின்னின.
டெல்லியின் விஜய் சதுக்கம், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் உள்ளிட்ட கட்டடங்களும் மின்விளக்குகள் ஒளியில் பிரகாசமாக காட்சியளித்தன
இந்தூரில் இந்திய வரைபடம் ஆயிரம் விளக்குகளால் ஒளி வீசியது. கொல்கத்தாவில் பார்க் ஸ்ட்ரீட் பகுதியும் மின் விளக்குகளால் ஒளிச்சுடர் வீசியது.